TOP

கிறிஸ்தவ விவகார திணைக்களம், முஸ்லிம் சமய திணைக்கள கட்டடத்திற்கு மாற்றம்!

கொழும்பு டி.பி.ஜெயா மாவத்தையில் உள்ள முஸ்லிம் சமய  கலாசார திணைக்கள கட்டடத்திற்கு கிறிஸ்தவ கலாசார திணைக்கள அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. இதன்போது அலுவலக ஆரம்ப நிகழ்வில் புத்த மத மற்றும் மத விவகார கலாசார அமைச்சர்...

ஜனாதிபதி இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை மீள வழங்குமாறு கோட்டாபய விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!

கடந்த ஆண்டு இடம்பெற்ற பாரிய போராட்டத்தின்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட  20 மில்லியன் ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  கொடுக்குமாறு  விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின...

‘டயானா குற்றம் செய்திருந்தால் பிடியாணை தேவையில்லை’

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான்  பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றத்தில்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்?

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பு விலை 330 ரூபாயாக குறைந்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 360 ரூபாவாக இருந்ததுடன் தற்போது ஒரு கிலோ பருப்பின் மொத்த...

புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்களை பிற்போடுமாறு அறிவுறுத்தல்!

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்  நடைபெறவுள்ளதனால் அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்களில் நடைபெறவுள்ள புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்களை பிற்போடுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய இந்த பொதுக்கூட்டங்களை (சாதாரண தெரிவு/...

Popular