முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று(வியாழக்கிழமை) மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
அதற்கமைய அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை...
புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
விசேட வைத்தியர்கள், அரச...
பாா்டா் - காவஸ்கா் கிண்ணத்திற்கான இந்தியா - ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நாகபுரியில் வியாழக்கிழமை இன்று (09) தொடங்குகிறது.
ஆவுஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா,...
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...