TOP

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று 02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்றைய வானிலை அறிவிப்பு!

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை...

மத்திய வங்கி ஆளுநர் தனது சம்பளம், சலுகைகள் பற்றி வெளிப்படையாகக் கூறினார்!

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) ஓய்வூதியத்துடன் 2.5 மில்லியன் ரூபா சம்பளம் பெறுவதாக கூறியதை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மறுத்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல அரசியல்வாதிகள்...

ரணிலின் போராட்டக் கதைக்கு சஜித்திடமிருந்து பதில்?

இந்த நாட்டு மக்கள் வீதியில் இறங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும்,  மக்களின் உரிமைகளை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாதுகாப்பு,...

மனித உரிமைகளை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி சபதம்!

மனித உரிமைகள் என்ற போர்வையில் நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , மனித உரிமைகள் மற்றும் வரம்புகள் தொடர்பான...

Popular