TOP

அரசாங்கத்திற்கு எதிராக இ.தொ.கா வாக்களிக்க தீர்மானம்: ஜீவன் தொண்டமான்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதற்கமைய ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை கட்சித் தலைவர்களுக்கு இந்த...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்குமாறு தொழில் வல்லுநர்களுக்கு சஜித் அழைப்பு!

இலங்கையை வளமானதாக மாற்றுவதற்கு ஒரு நல்ல கொள்கைத் தளத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து செயலில் பங்கு வகிக்குமாறு தொழில் நிபுணர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அழைப்பு...

மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இலங்கையில் மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு...

மருத்துவ விநியோகப் பிரிவில் 50வீத மருந்துகள் முடிந்துவிட்டது: இதய நோயாளிகளுக்கான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் இல்லை!

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் மருத்துவப் பொருட்களில் சுமார் 50வீத இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, நேற்று ஆங்கில ஊடகமொன்றும் கருத்து தெரிவித்த மருந்தாளுநர் சங்கத்தின தலைவர்...

நாடளாவிய ரீதியில் இன்று ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

(File Photo) நாடளாவிய ரீதியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த...

Popular