TOP

திங்கள், செவ்வாய்க்கிழமை மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டது!

நாளை (25) மற்றும் செவ்வாய்க்கிழமை (26) மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து...

அனைவரையும் வியக்கவைத்த 6 வயது சிறுமியின் அற்புதமான குர்ஆன் பாராயணம்

இலங்கையை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் அல் குர்ஆனின் வசனங்களை மிகத்தெளிவாக மனனம் செய்து பாராயணம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சியொன்றில் இடம்பெறும் போட்டி நிகழ்விலே அவர்...

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பான கடிதம் புத்தசாசன புத்தசாசன அமைச்சின் செயலாளர்...

அரசாங்கம் இன்னும் சில நாட்களில் பெரும்பான்மையை இழக்கும், புதிய அரசாங்கம் அமைக்கும்: மைத்திரி குணரத்ன

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக தற்போதைய அரசாங்கம் இன்னும் சில நாட்களில் பெரும்பான்மையை இழந்து புதிய அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்....

‘மக்கள் கோரும் அரசியல் மாற்றத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்’: ரணில்

மக்கள் கோரும் புரட்சிகரமான மாற்றத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை வங்கியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை...

Popular