அரசியல்

சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும்...

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் சபாநாயகர் சந்திப்பு!

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால்...

முன்னாள் பிரதமர் மஹிந்த மீண்டும் வருவார்:முன்னாள் இராஜாங்க அமைச்சர்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு திரும்புவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், அவரது விலகல் நிரந்தரமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

பிரதமர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்!

அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ...

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க தேர்தல் ஆணைக்குழுவும் அழுத்தம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நாளை (27) நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்படும் என...

Popular