அரசியல்

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நாளை நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கட்சித்...

முன்னாள் சட்ட மா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை!

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று(19) காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் சட்ட மா...

அக்குறணையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கண்டி, அக்குரணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அலவத்துகொட பொலிஸ் அத்தியட்சகரிடம் (OIC) 'நியூஸ் நவ்' தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இந்த...

இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் குணசிங்கபுர மைதானத்தில்!

மே தினத்தை கொண்டாட காலிமுகத்திடல் மைதானம் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்காது போனாலும் கொழும்பு குணசிங்கபுர மைதானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். காலிமுகத்திடல் மைதானத்தின் உரிமம் துறைமுக அதிகார...

ஸஹ்ரானின் வண்ணாத்துவில்லு தோட்டத்தில் புதையல் தோண்ட முயற்சித்த அதிரடிப்படையினர் இருவர் கைது!

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான புத்தளம், வண்ணாத்தவில்லு தவில்லுவ, லாக்டோ தோட்டத்தில்  உள்ள  இடம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர், இன்று...

Popular