உள்ளூர்

நாட்டின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு மற்றும் களுத்துறையிலுள்ள பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலை மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பியகம - பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின்...

நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்…!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ...

டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள்: சுகாதார அமைச்சு

மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகக்  கல்வியமைச்சுக்கு  சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான...

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்ய 02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல்...

இலங்கையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் 2 இஸ்ரேல் கலாசார நிலையங்கள்: அமைச்சர் சுனில் செனவி

இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல்...

Popular