லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்
அசேன் பண்டார - 28,000 அமெரிக்க...
கொழும்பு, பொரளை பகுதியில் வீதியோரத்தில் இருந்த 200 வருட பழமையான மரமொன்று வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொரளை மயானத்திற்கு அருகில் இருந்த மரமொன்றே இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை இவ்வாறு வீழ்ந்துள்ளது.
மரம் வீழ்ந்துள்ள நிலையில்...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும்...
வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த...
இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரை குழு இன்று (21) செவ்வாய்க்கிழமை புனித மக்கா நோக்கி பயணமாகியது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை...