இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய...
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாதணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில்...
ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள் நாடுகிறோம்.
குற்றச் செயல்களின் வருவாய்ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அளவுகோல்களின் அடிப்படையில் வரி நிவாரணம் தொடங்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் செயல்முறையை வலுப்படுத்துதல்.
எதிர்காலத்தில் புதிய...
சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட எப்பாவல கட்டியாவ அதிபர், சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட...
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி...