கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள்...
மலையக மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், இரவு நேர தபால் ரயில் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்து...
தேசிய எதிர்ப்பு தினம் (ஜாதிக விரோத தினய) இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் ஆர்வலர்கள் மற்றும் பல சாதாரண பிரஜைகளின்...
அரசாங்கத்தின் எதிர்கால கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று...
2013 ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 11 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள்...