உள்ளூர்

நாவலப்பிட்டி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது!

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் எம்மால்...

வரலாற்றில் இடம்பிடித்த யுபுன் அபேகோன்!

இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்...

போராட்டத்திற்கு காரணமான அனைத்து விடயங்களுக்கும் விரைவில் தீர்வு வழங்குக: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவதற்கு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜம்இய்யதுல்...

சீரற்ற காலநிலையால் 330 குடும்பங்களைச் சேர்ந்த 1224 பேர் பாதிப்பு: 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று இலங்கையின் சில பகுதிகளை பாதித்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது, இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும்...

Popular