உள்ளூர்

தானிஸ் அலி கைது செய்யப்பட்டது ஏன்? பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை!

ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சேவைகளுக்கு தங்கல் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, நேற்றையமுன்தினம் (26) வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கைதான சந்தேகநபர் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தானிஸ் அலி எனும்...

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றினைந்து செயற்படுகிறார்கள்!

ஜனநாயக ரீதியிலான, அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் பாராளுமன்றம் இடமளிக்காது. நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளார்கள். அதனை பாராளுமன்ற கோட்பாடுகளுக்கமைய நிறைவேற்றுவோம்...

வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை, சில்வா மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில...

இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு!

'பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில்  எவ்வாறு வந்தது மற்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்' என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி...

Popular