உள்ளூர்

பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை: சபாநாயகர்

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். சிற்றுண்டிச்சாலையில் குறைந்தபட்ச விலையில் உணவுப்...

மூன்று வேளையும் உணவு உட்கொள்ளும் நிலையை உருவாக்கி வருகிறோம்: பிரதமர்

எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் எனவும் இதன் காரணமாக தம்மைப் பற்றி மாத்திரம் சிந்திக்க வேண்டாம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள...

ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டார்: 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கின் தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது...

பாராளுமன்றத்தில் துணை மதிப்பீட்டை முன்வைத்தார் பிரதமர் !

அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கான செலவை ஈடுகட்டுவதற்கும் தேவையான நிதியைப் பாதுகாப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 695 பில்லியன் ரூபாய்க்கான துணை மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். பாராளுமன்ற வாரம் இன்று காலை...

யூரியா உரம் வாங்க 55 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு அமைச்சரவை ஒப்புதல்!

உர இறக்குமதிக்காக 55  55 மில்லியன் அமெரிக்க டொலர்களை  ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Popular