திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப்பத்திரங்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.வியாழன் (10)இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும்...
நேற்றைய தினம் (09) 31 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 15,723 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேர்காணல் :அப்ரா அன்ஸார்
தனது பாடசாலையில் பணியைத் தொடர அனுமதிக்கப்படாத ஹிஜாப் அணிந்த முஸ்லிம் ஆசிரியை பாத்திமா ஃபஹ்மிதா ரனீஸ், தனது உரிமைகளை மீட்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என நியூஸ் நொவ் தமிழிடம்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இடம்பெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சியோல் சென்றுள்ளார்.
மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) வெளியுறவு அமைச்சரால் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான குழுக்களை நியமித்துள்ளார் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவையான ஏற்பாடுகளை...