உள்ளூர்

இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம்!

விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம், வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர்...

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (29) பல இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...

மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான நேற்றைய (28) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில்...

இன்றும் 1,000க்கும் குறைவான கொவிட் தொற்றாளர்கள்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 290 பேர் இன்று (28)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.முன்னதாக இன்று 642 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.அதன்படி இன்று கொரோனா தொற்று...

பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பான யோசனைகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு!

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பான யோசனைகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனைத்து அரச...

Popular