நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 812 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 455,5344 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
இதேபோல ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி, 24.1...
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் 27.09.2021 இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு -மாஞ்சோலை வைத்தியசாலை உட்பட, மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் தாதியர்களும், பணியாளர்களும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மேலதிக...
பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை இலங்கையானது வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த காலநிலைகளைக் கொண்டதான சுற்றுலா மையமாக இருந்து வருகிறது.
சுற்றுலாத்துறை சம்பந்தமான பல்வேறு சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலவாணியை வாரி...