உள்ளூர்

திஹாரியில் கொவிட் 19 பரவலைத் தடுப்பது தொடர்பாக திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல்!

திஹாரியில் கொவிட 19 பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அது பற்றி துறை சார்ந்தோரின் ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடலை Helping Thihariya அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது....

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

(அர்கம் அன்ஸார் - களுத்துறை) 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட்( சய்னபாம்) தடுப்பூசி ஏற்றல் கடந்த 31/08/2021 களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை நகர பிதா மொஹமட் ஆமிர் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் இந்த...

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

18 - 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒக்சிமீட்டர்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயம்!

ஒக்சிமீட்டர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய சில்லறை விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,952 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,952 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 378,168 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...

Popular