உள்ளூர்

ஜனாதிபதி கோட்டாபய நாடாளுமன்றுக்கு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை தந்தார்.தற்சமயம் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.   நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் தனது கேள்வியை சமர்ப்பித்துக்கொண்டிருந்த வேளையில்...

வீட்டுப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.   16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் மற்றும் வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை...

கொத்தலாவல சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுவின் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.   குறித்த சட்டமூலத்தில் ஏற்படவேண்டிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

தொடரும் ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம்!

வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று (04) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.   நீர்கொழும்பு வீதியின்...

பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது!

கிரிஉல்ல புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது எச்சில் துப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   48 வயதான...

Popular