உள்ளூர்

தகாத வார்த்தை பிரயோகத்தால் தமீம் இக்பாலுக்கு அபராதம்!

இலங்கை அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது தகாத வார்த்தையை பிரயோகித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் தமீம் இக்பாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 10வது ஓவர் பந்து வீச்சின் போது...

விசேட செய்தி :நாட்டின் மற்றுமொரு பகுதியில் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நிலப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த கடிதம் அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து சுகாதார...

இன்று இதுவரையில் 2,827 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய இன்று...

மருதநகரம் முடக்கப்பட்டது!

மட்டக்களப்பு - வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவான மருதநகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீவ் சஞ்சீவ்...

ஜுன் 7 இற்குப் பின்னரும் பயணத்தடை நீடிப்பா? வெளிவந்த அறிவிப்பு!

ஜுன் 7ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

Popular