உள்ளூர்

அரச நிகழ்ச்சி நிரலுக்காக கொரோனா நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது, கண்டனத்துக்குரியது- ஐ.ம.ச செயலாளர் மத்துமபண்டார!

புத்தியை முதலில் இழந்தால், அழிவு இரண்டாவதாக பின்தொடரும் என்று ஒரு பழமொழி உண்டு. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து இதைத்தான் இன்று அரசாங்கம் செய்து வருகிறது.கொவிட் தொற்று நோயின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்துவிட்டது.நாளாந்தம் இறந்தவர்களின்...

‘ஜன சுவய’ திட்டத்தின் 12 ஆவது கட்டமாக மருத்துவமனை உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கிவைப்பு!(காணொளி)

ஐக்கிய மக்கள் சக்தியின் 'எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' திட்டத்தின் ஓர் அங்கமாக சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் ஆரோக்கியமான ஓர் தேசத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட 'ஜன சுவய'...

வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிர்க்கொள்ள தயார்!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருப்பதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யஸரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வெள்ள நிலைமை ஏற்பட்டால் கொவிட் சுகாதார வழிமுறைகளுக்கு...

பயணத் தடையை மீறி மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்த மக்கள்!

பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில், இரவு நேர மீகொட பொருளாதார மத்திய நிலையம் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள்...

இஸ்ரேல் தாக்குதலில் இன்று மேலும் 20க்கும் அதிகமானவர்கள் மரணம்!

காசா பிரதேசத்திலுள்ள ஷாட்டிஅகதிமுகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று இரவு(14) இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் வரை இந்த தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும்...

Popular