உள்ளூர்

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல்..!

இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் தற்போது 20 வயதாகின்ற 'சுனாமி...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை விருப்பம்: அநுரகுமார புட்டினுக்கு கடிதம்!

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர்...

தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை யாழில்..!

எதிர்வரும் வருடம், தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம்...

ஹஜ் குழு உறுப்பினராக அல்ஹாஜ் பௌசுல் ஹக் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டார்!

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய அரச ஹஜ் குழு அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் உறுப்பினர்களான சட்டத்தரணி டி.கே.அசூர், வை.எல்.எம். நவவி,...

உலக முஸ்லிம் லீக்கின் இலங்கை கிளையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கையளிப்பு

சவூதி அரேபியா மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற உலக முஸ்லிம் லீக்கின் கொழும்பு அலுவலகம் ஏற்பாடு செய்த அண்மையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று கொலன்னாவை மங்களபாய...

Popular