உள்ளூர்

ஊடகவியலாளர் பதியுஸ்ஸமான் லண்டனில் காலமானார்

லண்டனில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த முன்னால் தினகரன் ஊடகவியலாளர் மாவனல்லை பதியுஸ்ஸமான் இன்று காலை லெஸ்டரில் காலமானார். சிறிது காலம் சுகவீனமுற்று வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானார்.

வவுனியாவில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒருவர் காயம்

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்களில்  மோதி விபத்து நேர்ந்துள்ளது. திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக...

பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி 27.04.2021. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில்

2016 - 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்படவேண்டிய அதிகரித்த ஓய்வூதியத்தை ஜனாதிபதி கோட்டாபாய அவர்களின் தலைமையிலான அமைச்சரவை எவ்வித காரணமும் இன்றி அநீதியான முறையில் இடைநிறுத்தியது. இதற்கெதிராக ...

பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைப்பு

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் திகதி இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

“கோவிட் 19 தலைதூக்கினால் வெசாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படலாம் ”| சுதத் சமரவீர

கோவிட்19 பரவல் அதிகரித்துள்ளதால், வெசாக் திருவிழா மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் Dr. சுதத் சமரவீர தெரிவித்தார். மேலும் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாகவே கோவிட்19 பரவலை...

Popular