உள்ளூர்

தனியார் சட்ட திருத்தம் | புதிய குழுவின் அறிக்கை பூர்த்தி 

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான பிரச்சிைனகைள சிபாரிசு செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட துறைசார் புத்திஜீவிகள் குழு  தனது  அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது. நீதியமைச்சர்  அலிசப்ரி, வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி...

இலங்கை கடற் சூழலுக்கு ஏற்பட்ட  பாதிப்புகளுக்காக மன்னிப்புக் கோரிய கப்பல் நிறுவனத்தின் அதிகாரி

கொழும்பு துறைமுகப் பகுதியில்  தீப்பற்றியெரிந்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி  இலங்கை அரசிடம் மன்னனிப்புக் கோரியுள்ளார். கொழும்பை அண்மித்த கடற்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையிலேயே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய  செவ்வியில் அவர் மன்னிப்பு...

நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் தம்மிடம் ஒப்படையுங்கள் ஐக்கிய தேசிய கட்சி

நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் அதனை செய்ய முடிந்த தம்மிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார இதனைக் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு...

இன்றும் அதிக மழை பெய்யக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த புதிய தகவல்

அழகு கலைஞர் சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஹோட்டலின் 2 முகமையாலர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்றுள்ளது. மேலும், சம்பவம் நடந்த நாளில் ஹோட்டலின் பொது முகாமையாளர் மற்றும் ஹோட்டலில்...

Popular