உள்ளூர்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி. வி சானக தெரிவித்துள்ளார். பயணிகள்...

இலங்கையில் இன்று இதுவரையில் 2845 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் மேலும் 856 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார பிரிவின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று இதுவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2845 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் நாட்டில்...

முன்னாள் போராளிகள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளர் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று (01) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது...

தீ பரவலுக்கு பின் கப்பலில் ஏறிய ஸ்லேவர்(Salvor) குழு!

எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பலில் தீப்பிடித்த பின்னர் முதல் தடவையாக கப்பலின் சேதம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக Salvor குழு உறுப்பினர்கள் கப்பலில் ஏறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் கப்பலில் வௌிப்புற சேதங்கள் தொடர்பில் இலங்கை...

இலங்கையில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இலங்கையில்...

Popular