உள்ளூர்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராக  ஷராப்தீன் நியமனம்!

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளராக கொழும்பு மா நகர சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஷராப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1ஆம் திகதி ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற அமைப்பாளர் நியமன...

புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சவூதி பயணம்

இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்,  சவூதியை சென்றடைந்தனர். இவர்களில் 6 பேர் இலங்கையின் 4  பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4 ஊடகவியலாளர்களும்,  மூத்த...

புதிய கடவுச் சீட்டு பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் குடிவரவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை...

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் :ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் – பலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு...

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயமானது!

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட...

Popular