வருமானம் உயர்ந்தாலும், இலங்கை குடும்பங்களின் கொள்வனவு சக்தி சுமார் 40% சரிவு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
2019 ஆம் ஆண்டிற்கும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இலங்கையின் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் தமது கொள்வனவு சக்தியில் (Purchasing Power) சுமார் 40 சதவீதத்தை இழந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆரம்பகட்ட உத்தியோகபூர்வ…
















