1983 ‘கறுப்பு ஜூலை’ கலவரம் குறித்து ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்!
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'கறுப்பு ஜூலை' (Black July) துயரச் சம்பவங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.…


















