விபத்தில் மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞனின் உடல் உறுப்புகள் தானம்; பலருக்கு மறுவாழ்வு!
வீதி விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவு (Brain-dead) அடைந்த 19 வயது இளைஞன் ஒருவரின் உடல் உறுப்புகள் அவரது பெற்றோரின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டதன் மூலம், பல நோயாளிகளுக்குப் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வீதி விபத்தொன்றில்…


















