திஹாரியில் கொவிட 19 பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அது பற்றி துறை சார்ந்தோரின் ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடலை Helping Thihariya அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது....
18 - 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒக்சிமீட்டர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய சில்லறை விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கைப்பேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கைப்பேசி...