கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முழுமையற்ற வகையில் காணப்படுவதாக, சட்ட மாஅதிபர் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில், உடனடியாக அறிக்கையொன்றை வழங்குமாறு CIDயிடம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
சட்டவிரோதமான முறையில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவல பகுதியில் வைத்து நேற்று (15) மாலை 6 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிக்றது.
குறித்த...
கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் நாட்டில்...
கொவிட் தொற்றாளர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு இந்நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காரணத்தினால் வைத்தியசாலைகளில்...