கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையை படைத்துள்ளது.கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம் (24) வரலாற்றில் முதல் முறையாக 12,000 புள்ளிகளைத் கடந்ததன் ஊடாக இந்த...
கொவிட் தொற்றால் மேலும் 323 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ´ஒரே நாடு, ஒரே சட்டம்´ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொண்டுள்ளதாக, குறித்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார...
பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவுக்குப் பதிலாக வேறொரு இலங்கையரை நியமிக்க அந் நிறுவனத்தின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம மற்றும் பாகிஸ்தான்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய,...