கேள்வி: கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக இருந்த உங்கள் அனுபவம் எவ்வாறானது?
பதில்: இலங்கை எனும் இந்த மகத்தான தேசத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்தமையை ஒரு பாக்கியம் மற்றும் கௌரவமாகவே நான்...
140வது வருடத்தை பூர்த்தி செய்கின்ற இலங்கையின் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரியான,புத்தளம் நகரில் அமையப் பெற்றிருக்கின்ற காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் இருந்து 2024ம் ஆண்டிற்காக சவூதி அரேபியாவில் உள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள...
நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக முப்படைகள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வைத்தியரல்லாத ஊழியர்கள் இன்று காலை...
72 தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை 6.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(17) காலை 08 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கான சேவைக்கால...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (16) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும்...