எழுத்து- காலித் ரிஸ்வான்
சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் உலகின் முக்கியமான சுற்றுலாப் பிராந்தியமான NEOM இல், ‘Epicon’ என்ற மக்கள் குடியிருப்புகளுடன் கூடிய நவீன ஆடம்பர கடலோர சுற்றுலாத்தலம் ஒன்று அமையக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அகபா...
2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதனடிப்படையில், 63,000 க்கும் அதிகமானோர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலை வாய்ப்பைப் பெற்று அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும்,...
எழுத்து- காலித் ரிஸ்வான்
அரபு மொழியானது மனிதகுல நாகரிகம், அறிவு மற்றும் கலாச்சார வளர்ச்சியின் அடிக்கற்களில் ஒன்றாகும்.
400 மில்லியனுக்கும் அதிகமான மக்களாலும், உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும் அரபு மொழியானது காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்...
நிவாரண பணியகத்தின் 31வது நிவாரண விமானம் காஸாவுக்கு சென்றுள்ளதாக saudi press agency அறிவித்துள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் மன்னர் சல்மான் நிவாரண மையம் அனுப்பியுள்ளது.
இன்று எகிப்து அரபுக் குடியரசில் உள்ள எல்-அரிஷ்...
இலங்கை வெளிவிவகார சேவைக்கு 75 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு ராஜதந்திரிகள் பஸார் மற்றும் கலாச்சார கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு 07 இலுள்ள குட் மார்கட் (Good Market) வளாகத்தில்...