தகுதியான வாக்காளர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
எவரும் www.elections.gov.lk இணையத்தளத்திற்குச் சென்று விபரங்களைச் சரிபார்க்கலாம். தகவல்களைச் சரிபார்க்க...
தலைமறைவாகியுள்ள பாஸ்ட்டர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்களான வெண்டி மற்றும் ஜெயலத் பெர்ணாண்டோ ஆகியோர் பௌத்த மஹாநாயக்கர்களை சந்தித்து மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஜெரோம்...
பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அன்மித்தப் பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு மின்சார...
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை...
சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால், எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர...