வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில்...
இன்று (10) வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவத்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள...
கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா பஸ் டிப்போ தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்...
கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் காரணமாக உம்ராவிற்கு வெளிநாட்டவர்கள் செல்லும் நடைமுறைக்கு சவூதி அரசு தற்காலிக தடை விதித்தது.எனினும் தற்போது அங்கு கொவிட் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சில நிபந்தனைகளுடன் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி...
கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமியின் நேற்று ( 08) காணமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.13-15 வயதிக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர்...