Admin

19774 POSTS

Exclusive articles:

நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்று (03) 15 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,806 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

அமெரிக்காவில் தீபாவளி தினத்தை விடுமுறையாக அறிவிக்குமாறு கோரி அந் நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார்.கலாசாரம், வரலாறு மற்றும்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 354 பேர் பூரண குணம்!

நாட்டில் மேலும் 354 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரையில் 514,234 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட பிரம்மாண்டமான நீர்ச்சுழல்!

ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது.தெற்கு அயர்ஷையர் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நீர்ச்சுழலை ஒருவர் தனது ட்ரேன் கெமரா மூலம் படம் பிடித்துள்ளார்.அப்போது நீர்ச்சுழலிலிருந்து வெளியேறும் நீர் கடலின்...

வட மாகாணத்தின் பிரபல வர்த்தகர் காதர் காலமானார்!

வட மாகாணத்தின் பிரபல வர்த்தகரும்,ஆளுமைகள் நிறைந்த வவுனியா காதர் காலமானார்.பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் அருமைத் தந்தையான இவர் வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,மற்றும் மொட்டுக் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்...

Breaking

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...
spot_imgspot_img