உள்ளூர்

இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு!

தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம்...

லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும் நியாயமற்ற இலாபம் குறித்து புகார்கள் வந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புகார்கள்...

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்கள் ரத்து செய்யப்படலாம்!

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என அஞ்சப்படுகிறது. ரயில்வே ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்  பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள...

புகையிரத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன!

பல புகையிரத தொழிற்சங்கங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் உள்ளடங்குகின்றனர். இன்று...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மீண்டும் அரசியலுக்கு வருகிறார்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் களனி அமைப்பாளரான மேர்வின் சில்வா மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலுக்கு திரும்பியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (01) கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து...

Popular