உள்ளூர்

கோட்டையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

கொழும்பு கோட்டையிலிருந்து சட்டத்தரணிகள் குழுவொன்று எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தினால் குறித்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து தடைபட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (01) கொழும்பு...

சுகாதாரத்துறைக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு எதிர்த்து போராட்டம்!

காலி கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் கொள்வனவு செய்ய வந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'டோக்கன் பெற்றவர்கள் தமக்கு எரிபொருள் வழங்கும் வரையில் வைத்தியர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ எரிபொருள் எடுக்க...

‘நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’: நுபுர் சர்மாவுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த முன்னாள் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி முன் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய இறைத்தூதர்...

இன்று ஐ.ஓ. சி ஊடாக எரிபொருள் கிடைக்கும் இடங்கள்!

திருகோணமலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை  வெளியிட்டுள்ளது. அதற்கான எரிபொருள் இருப்பு நேற்று (ஜூன் 30) ​​வெளியிடப்பட்டதாக அந்நிறுவனம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. தொடர்புடைய நிரப்பு நிலையங்களின்...

எரிபொருள் நெருக்கடி: 26 ரயில் பயணங்கள் ரத்து!

புகையிரத ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (01) 26 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார். எரிபொருள் பற்றாக்குறையால் ஊழியர்கள்...

Popular