அட்டுலுகம பகுதியில் 09 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி நேற்று (27) காலை காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார்...
ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று (28) 50ஆவது நாளாகவும் தொடர்கிறது.
எழுச்சியின் 50 வது தின நிறைவைக் குறிக்கும்...
கோட்டகோகமவின் 50வது நாளை முன்னிட்டு இன்று (28) சனிக்கிழமை நடத்தப்படவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளனர்.
பொலிஸ் அறிக்கையின்படி, கோட்டை பகுதியில் உள்ள பல வீதிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குள்...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும்...
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால்...