உள்ளூர்

மருந்துப் பொருட்களின் விலைகள் 29 சதவீதமாக உயர்வு !

மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண இன்று தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விலை நிர்ணயக்...

‘பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது’: உதய கம்மன்பில

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தில் பேசும் உரிமை மறுக்கப்பட்டது தவறானது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதேநேரம், கட்சியின் நெறிமுறைகள் தற்போது சமரசம் செய்யப்பட்டு அரசாங்கத்தின்...

பேக்கரி பொருட்கள் மற்றும், உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினையடுத்து பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பன் ஒன்றின் விலை...

ஜெனீவா பயணம் தொடர்பில் ஹரீன், மனுஷ, ரஞ்சன் ராமநாயக்கவுடன் சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சிறையில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு இன்று (11)...

செரண்டிப் நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது!

செரண்டிப் நிறுவனம் கோதுமை மாவின் விலையை 1 கிலோவுக்கு 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதற்கமைய இந்த விலை உயர்வு இன்று (11) முதல் அமுலுக்கு வருகிறது. குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் நள்ளிரவு முதல்...

Popular