உள்ளூர்

நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை | ஞானசார தேரர்

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், சட்டத்திற்கான வேலைத்திட்டத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன்  இருப்பதாகவும், இன்று பல...

மின்னல் தாக்கி 6 வயது சிறுவன் மரணம்

ஆனமடுவ ஊரியாவ பிரதேசத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளான். கடந்த 30ஆம் திகதி சிறுவனின் தந்தை வாங்கிய காணியில் கட்டப்பட்ட சிறிய ஆலைக்கு வந்தபோது மின்னல் தாக்கி குறித்த சிறுவன்...

“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் இன்று (01) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை...

அரையிறுதி வாய்ப்பை பெற இலங்கை அணிக்கான கடைசி சந்தர்ப்பம் இன்று

ஐ.சி.சி T20 உலகக்கிண்ணத்தின் மிக முக்கியமான சுபர் 12 சுற்றுப்போட்டியில், இலங்கை அணி திங்கட்கிழமை (01) இங்கிலாந்து அணியை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று,...

Popular