உள்ளூர்

Starlink செய்மதி மூலம் இலங்கையில் இணைய சேவைகளை வழங்க அனுமதி

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்குவதற்காக Starlink தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12) முதல் அமுலாகும் வகையில் இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக,...

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு கட்டம் கட்டமாக இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த மூன்று மாதங்களில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் என...

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு

ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் இன்று (13) நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12) 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய...

ஈரான் துணை ஜனாதிபதி பதவி விலகல்: அந்நாட்டு அரசியலில் பரபரப்பு!

ஈரான் துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளமையானது, அந்நாட்டு அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஜூன் 15ஆம் திகதி உலகுவானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இருந்த இப்ராகிம் ரெய்சி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து,...

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ,...

Popular