உள்ளூர்

வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து வெளியான தகவல் !

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தனிநபர்களுக்கான பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் முதல்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஒரு சில இடங்களில் 50க்கு மி.மீ. இற்கும்...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஆசியக் கிண்ணத்தை வென்ற சாமரி அத்தபத்து  தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒன்பதாவது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு...

சம்பூர் சூரிய ஒளி மின்சாரம் : இந்திய இலங்கை ஒப்பந்தம்

இந்தியாவும் இலங்கையும் 50 மெகாவாட் திறன் கொண்ட சம்பூர் சூரிய மின்சார உற்பத்தி நிலையத்திற்கான ஒரு அலகுக்கான விலையில் இணக்கம் கண்டுள்ளன. இதனடிப்படையில், ஒரு அலகுக்கு 0.068 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கக் கோரி ஹட்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபாய் உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில்...

Popular