உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் தலைவர் ஒருவர் மரணம்

நேற்று (09) தெற்கு லெபனானின் சிடோன் நகரில் பொதுமக்கள் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். ஹமாஸ்  அறிக்கையில்,  சமர் அல்-ஹாஜ் என்ற  ஹமாஸ் தலைவர் வீரமரணம்...

பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்து சிதறி பெரும் விபத்து

பிரேசிலின் (Brazil) சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது, குறித்த விமானத்தில் 62  பயணிகள் உட்பட 4 விமான நிறுவன ஊழியர்கள்...

ஷேக் ஹசீனாவை அலறவிட்ட 2 மாணவர்கள்: 15 ஆண்டு சாம்ராஜ்யம் 5 நாளில் சரிந்தது எப்படி? இளம் தலைமுறையினரின் நாட்டு பற்று:

பங்களாதேஷில் வெடித்த போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க முக்கிய காரணமாக இருந்த 26 வயது மட்டுமே நிரம்பிய 2 மாணவர்களின் அரசின் ஆலோசகர்களாக நியமனம் பெற்றுள்ளனர். . அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....

பிரித்தானியாவில் தீவிரமடையும் புலம்பெயர்தலுக்கு எதிரான வன்முறைகள்

பிரித்தானியாவில் (UK) இடம்பெற்று வரும் புலம்பெயர்தலுக்கு எதிரான வன்முறைகளை அதி தீவிர வலது சாரிகள் அமைப்பானது தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், பிரித்தானியாவில் இனவெறி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து,...

பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் பதவியேற்பு: 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைப்பு

நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக்கொண்டது. பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய...

Popular