TOP

1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள்!

2023 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு...

அடுத்த ஆண்டு முதல் மீனவர்களுக்கு மின்சார இயந்திர படகுகள்

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த ஆண்டு முதல் மின்சார இயந்திர படகுகளை மீனவர்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் தொடர்பான...

4 மில்லியன் மக்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவப் பற்றாக்குறையினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின்...

‘எதிர்க்கட்சி எம்.பிக்களின் சிலரின் நடத்தை அநாகரீகமானது’

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும், அவர்களின் அர்த்தமற்ற பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க் குழுவில் இருந்துதான் அதிக...

இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு: நாளை நிந்தவூரில்!

இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும். பாடசாலையின் பழைய மாணவர்...

Popular