உள்ளூர்

நிந்தவூர் ” SHOTOKAN KARATE & MARTIAL ARTS SHOOL ” கராத்தே பாடசாலையின் கராத்தே தரப்படுத்தல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் கராத்தே தரப்படுத்தல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு திங்களன்று (18) அம்பாறை மாவட்ட SKMAS கராத்தே பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் MT. அஹமட் நிம்ஷி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு...

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு உறுப்பினரும் விலகினார்!

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோப் குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இராஜினாமா செய்துவருகின்றனர். இந்நிலையிலேயே, கோப்...

‘இலங்கை சூழலில் வறுமை ஒழிப்புக்கான  இஸ்லாமிய வழிகாட்டல்கள்’: நியூஸ் நவ் தமிழ்’ நேரடி ஒளிபரப்பு!

புனித ரமழானை முன்னிட்டு ஒளிபரப்பாகும் 'இலங்கை சூழலில் வறுமை ஒழிப்புக்கான  இஸ்லாமிய வழிகாட்டல்கள்' நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 வரை 'நியூஸ் நவ்' தமிழ் ஊடாக...

புறப்பட்ட 40 நிமிடங்களின் பின் மீண்டும் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்

இந்தியாவின் பெங்களூர் நோக்கி நேற்று (19) அதிகாலை பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல்....

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) பல மாகாணங்களில் வெப்ப நிலை அவதானத்திற்கு உரிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை,...

Popular