உள்ளூர்

சவூதி அரேபியாவின் நடுநிலைச் சிந்தனையை பிரதிபலித்த இரு நாள் கல்விக் கருத்தரங்கு

இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விக் கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வுகள் வியாழனன்று (15) கொழும்பில் இடம்பெற்றன. சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா...

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் 12 பேர் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16)...

சுதந்திர பலஸ்தீனம் என்ற நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக உள்ளது: அமைச்சர் பிமல்

இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென முறித்துக் கொண்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் காரணமாக, இலங்கை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்...

வாகன இலக்கத்தகடு விநியோகம்  தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையின் புதிய வாகனப் பதிவு செயல்முறையானது இலக்கத் தகடுகளின் (Number Plates) பற்றாக்குறையால் தாமதங்களை எதிர்கொள்வதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய வாகன உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில், பற்றாக்குறை காரணமாக...

இஸ்லாமிய கலை உலகுக்கு ஒரு மேடையாக அமைந்த 2025 அங்காரா சர்வதேச கண்காட்சி

கடந்த 2025 மே 7 முதல் 11 வரை, துருக்கியின் தலைநகரான அங்காராவில் 'சர்வதேச இஸ்லாமிய கலை கண்காட்சி' என்ற பெயரில் ஒரு முக்கிய இஸ்லாமிய கலாச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சிக்கு...

Popular