உள்ளூர்

சியன ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் செயலமர்வு!

கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஊடக கழகம் (Media Club) ஒன்றை உருவாக்கும் நோக்கில், சியன ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு ஒன்று நேற்றையதினம் (19) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின்...

மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (18) 20 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய 15,969 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை!

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளிடமும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய (18) தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

இன்றைய தினம் மின் தடை அமுல்படுத்தப்படமாட்டாது!

இன்று (19) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் கிடைத்தன் காரணமாக இன்று...

Popular