உள்ளூர்

கொவிட் தடுப்பூசியின் 4ஆவது டோஸ்: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

நாட்டின் தடுப்பூசி தேவைகளின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் முன்னர்...

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

இந்த ஆண்டின் கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் (17) நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். முன்னராக பெப்ரவரி மாதம் 3ஆம் மற்றும்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, முக்கிய அமைச்சுக்களுடன் சந்திப்பு!

ஒரே நாடு – ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரை...

மரணத்தின் பின்னரான பி.சி.ஆர். பரிசோதனைகள் கட்டாயமில்லை: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

கொவிட்-19 நோய்த்தொற்றின் பிரேத பரிசோதனைக்கான செயல்முறையை மறுஆய்வு செய்யும் புதிய சுற்றறிக்கையை சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். சுற்றறிக்கையின்படி, மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு !

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம்...

Popular